Log inSign up
KRS | கரச
228.1K posts
Image
user avatar
KRS | கரச
@kryes
Dr. Kannabiran Ravishankar Author amazon.com/~/e/B0865W96YL Editor dravidapozhil.pmu.edu Translator jwst.nasa.gov/content/featur…
Tamil Nadu/ Eezham/ Ams/ NYC
dosa365.wordpress.com
Joined May 2008
223
Following
49.8K
Followers
  • Pinned
    user avatar
    KRS | கரச
    @kryes
    Jan 2, 2019
    குழந்தைகட்குத் தமிழ்ப் பெயர்கள் கேட்போர் கவனத்துக்கு! *எழுத்தில் தொடங்கும் பெயர்கள்= peyar.in *பொதுவான மாறுபட்ட எளிய இனிய பெயர்கள்= mobile.twitter.com/search?q=%40kr… *முருகன் குழந்தைப் பெயர்கள்= goo.gl/h2bCft அறிந்தவர்கள், அறியாதார்க்கு நல்குக! நனி நன்றி!
    Image
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Apr 11, 2021
    /படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் -திரு. அன்புமணி/ I am Dr. KRS. Professor of Tamil in Comparative Linguistics Fluent in 8 Indian languages & 9 Western languages Academic at Global Universities & also an Investment Banker. I believe in Dr.@thirumaofficial
    Image
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    May 8, 2021
    தமிழின் பெயரால் அர்ச்சனை செய்யாதவர்கள் எப்படித் தமிழ்நாட்டுக் கோயில் கருவறையில் அர்ச்சகர்களாக ஆக முடியும்?
    user avatar
    S.R.SEKHAR 🇮🇳
    @SRSekharBJP
    May 7, 2021
    கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்காதவர் எப்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக முடியும்?
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Nov 1, 2015
    Replying to @kryes
    5pkConvo பார்ப்பனீயம், தமிழகம் வந்த கதை! -- பார்ப்பனீயம், கடை விரித்த கதை= goo.gl/9Y0G1Q -- தமிழ் நிலத்துக்கு, “மதம்” பிடித்த கதை!
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Aug 18, 2017
    Please Popularize this Cartoon! Popular Assam cartoonist Nituparna gets death threat for I-Day cartoon on Modi #IStandWithNituparna
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Dec 24, 2020
    தொ.ப. அய்யனே! என் தமிழ் மெய்யனே! என்று உன் கண் காண்பேன் இனி? என்று உன் குரல் கேட்பேன் இனி? என்று உன் தமிழ் உண்பேன் இனி? என்று உன் பனை முகர்வேன் இனி? என்று உன் உடல் தொடுவேன் இனி? 😢💔 உன்னைக் கண்ட போதெல்லாம் 1000 மலர் பூத்த முகமாய் மகிழ்ந்த முகம் அழுகிறேன் ஆறவில்லை ஆசிரியனே!
    Image
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Jan 27, 2020
    மதுரையின் தமிழ் வரலாறு மீனாட்சியம்மன் கோயிலில் இல்லை! கோயிலை விட்டுச் சற்று வெளியே வாருங்கள்:) மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளில் தேடுக! 1.சமண மலை 2.ஆனை மலை 3.அழகர் மலை 4.பரங் குன்றம் 5.நாக மலை 6.கழுகு மலை 7.பசு மலை 8.சிறு மலை The City of 7 Hills= Rome The City of 8 Hills= Madurai
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Oct 21, 2021
    எட்டு தொகை அல்ல! எட்டு’த்’ தொகை! பத்து பாட்டு அல்ல! பத்து’ப்’ பாட்டு! தமிழில், உங்கள் ’லட்சணக் கூந்தல்’ என்ன? என்று தமிழ்நாட்டுக்கே தெரியும்! சங்க இலக்கியத்தின் பேரைக் கூடச் சரியாக எழுதத் துப்பு இல்லாத பார்ப்பனீய ஜனதா கட்சியும், ’ஷே’கர்களும் Overஆ பொங்காமல் பிழைப்பைப் பாருங்க!
    user avatar
    S.R.SEKHAR 🇮🇳
    @SRSekharBJP
    Oct 20, 2021
    Zomatoவின் தமிழ் விரோதத்தை நான் ஏற்கவில்லை, ஆனால் தமிழுக்காக பொங்கியவர்கள் சங்க இலக்கியங்கள் யாவை? பத்து பாட்டு என்றால் என்ன? எட்டு தொகை எனப்படுவது எது? முதல் சங்க இலக்கிய நூல் என்ன என்று சொல்லுவார்களா? ஓவரா பொங்காம பொழப்பை பாருங்க!
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Nov 8, 2021
    ஆராய்ச்சியில் ஈடு’ப்’பட்டு ???😂 அது ஈடுபட்டு! ஈடு’ப்’பட்டு அல்ல! அது ஈடுபாடு! ஈடு’ப்’பாடு அல்ல! 1 வாக்கியத்தில் 9 பிழைகள்! இந்தக் கூந்தலில் தான் வைஷ்ணவக் கஸ்தூரிகள் திருக்குறள் ஆராய்ச்சி (?) செய்கிறதுகளாம்! ஆராய்ச்சி செய்யும் ’மூஞ்சி’களைப் பாருங்கோ:) x.com/KasthuriShanka…
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Apr 23, 2020
    அத்வானி, உள்நாட்டில் ஒரு 'கொலைக்கார' டீக் கடைக்காரரைப் பார்த்தார்.. ☕️ இன்று வரை, இந்தியா அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது!
    user avatar
    A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
    @apmbjp
    Apr 23, 2020
    ராஜீவ், வெளிநாட்டில் ஒரு பார் டான்சரை பார்த்தார்..💃 இன்றுவரை இந்தியா அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது !
  • user avatar
    KRS | கரச
    @kryes
    May 7, 2021
    Dravidian Stock = Tamilian Stock! இரண்டும் ஒன்றே! வேறுபாடு பெரிதேதும் இல்லை! ஒரே ஒரு வேறுபாடு தான். *Tamilian Stock எ. பார்ப்பானும் சந்தில் சிந்து பாடுவான்! *Dravidian Stock எ. பார்ப்பான் ஒருநாளும் சொல்லவே மாட்டான்! மற்றபடி *மொழி= தமிழ் *இனம்= தமிழினம் *கருத்தியல்= திராவிடம்!
    Image
    Image
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Jan 25, 2021
    ஜெயரஞ்சன் அய்யா மொழியாக்கங்கள்! 😍😂 மூலப் பேச்சை விடவும் மொழியாக்கப் பேச்சு.. நீளம்!:)))))))) சொல்லுக்குச் சொல் மொழியாக்காமல் உணர்வுகளை மொழியாக்குவது என்பது இதான்!
    user avatar
    Congress
    @INCIndia
    Jan 25, 2021
    We are stopping these laws and protecting your interests because we think these are criminal laws: Shri @RahulGandhi #RahulStandsWithFarmers
    Image
    00:00
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Sep 13, 2020
    தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தன்னெழுச்சியாய் உடனே துடிப்பவன் தான், தலைவா aka Super Star! பிற Star-கள், 2 வாரம் கழித்து, திரையில் தோன்றி ஒப்புக்கு மினுக்கும் Twinkle Twinkle Little Star-கள் மட்டுமே! அவர்கள், ஒருநாளும் Super Star-கள் அல்ல!
    user avatar
    Suriya Sivakumar
    @Suriya_offl
    Sep 13, 2020
    My heart goes out to the three families..! Can't imagine their pain..!!
    Image
  • user avatar
    KRS | கரச
    @kryes
    Feb 3, 2020
    இவ்விழையில்.. அறிஞர் அண்ணா மறைவு நாள் - அரிய படங்கள்! விழைவோர், சேமித்துக் கொள்க! Feb 3, 1969 அரசு முறையிலான இறுதி வணக்கம்!
    Image

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
Advertisement
Advertisement