<> ஒரு சொல் தமிழா? சமக்கிருதமா (அ) சங்கதமா? என்று அறிந்து கொள்வதற்கும்
<> தமிழ்ச் சொற்களின் பிறப்பியல் அதாவது தமிழ்ச் சொல்லுக்கான பல்வேறு பொருட்களை அவற்றின் பிறப்பியல் முறைகள் மற்றும் மேற்கோள்களுடன் கண்டு அறிந்து கொள்வதற்கும்
<> சமக்கிருதச் சொற்களுக்கான பிறப்பியல் அதாவது சமக்கிருதம் (அ) சங்கதம் போலத் தோன்றும் சொற்களுக்கான உண்மையான பிறப்பியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கும்
கீழ்க்காணும் இணையதளம் உதவும்.
மேற்காணும் தளத்தில் காட்டப்படும் பிறப்பியல் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துரைப் பகுதியில் பதியலாம்.
பிறப்பியல் காணக்கூடிய சொற்களின் பட்டியல்:
அகர வரிசை: அக்கதை, அக்கயம், அக்கரம், அக்காரம், அக்கி, அக்கிரம், அக்கிரமம், அக்கினி, அக்னி, அகங்காரம், அகசுமாத்து, அகதி, அகந்தை, அகம், அகம்பாவம், அகராதி, அகளம், அகிஞ்சை, அகிம்சை, அகிலம், அகோரம், அங்கம், அங்காரம், அங்கி, அங்கீகரணம், அங்கீகரி, அங்கீகாரம், அங்குசம், அங்குட்டம், அங்குலம், அங்குலி, அச்சயம், அச்சரம், அச்சிரம், அச்சுதம், அச்சுவம், அசமந்தம், அசரீரி, அசல், அசனம், அசுரம், அசுரன், அசுவம், அசூயை, அசோகம், அஞ்சலி, அஞ்சனம், அட்சதை, அட்சயம், அட்சரம், அட்டகம், அட்டகாசம், அணிமா, அத்தம், அத்தமனம், அத்தி, அத்தியாயம், அத்தியாவசியம், அத்திரம், அத்திரி, அத்திவாரம், அத்துவைதம், அதர்மம், அதரம், அதிகம், அதிகரி, அதிகரிப்பு, அதிகாரம், அதிகாரி, அதிசயம், அதிட்டம், அதிதி, அதிபதி, அதிபர், அதிருட்டம், அதிருத்தி, அதிருப்தி, அதீதம், அந்தம், அந்தரங்கம், அந்தரம், அநியாயம், அநீதி, அப்பியாசம், அப்பியாசி, அப்பிராணி, அபத்தம், அபயம், அபரம், அபராதம், அபாண்டம், அபாயம், அபாரம், அபிசேகம், அபிடேகம், அபிநயம், அபிப்பிராயம், அபிமானம், அபிமானி, அபிவிருத்தி, அபூர்வம், அபேட்சகர், அபேட்சி, அபேட்சிதம், அபேட்சை, அம்சம், அம்பணம், அம்பரம், அம்பலம், அம்பாரம், அம்பாரி, அம்புயம், அம்புசம், அமரம், அமரர், அமாவாசை, அமிசம், அமிர்தம், அமிலம், அமுதம், அமுது, அயணம், அயனம், அற்பம், அற்புதம், அர்ச்சி, அர்ச்சனை, அர்த்தம், அர்ப்பணம், அர்ப்பணி, அர்ப்பி, அரசன், அரசாங்கம், அரணம், அரத்தம், அரத்து, அரம்பை, அரமியம், அரயன், அரவம், அரவிந்தம், அராதி, அருணம், அருணன், அருத்தம், அருவம், அருள், அரைசன், அரையன், அலங்காரம், அலட்சியம், அவகாசம், அவசரம், அவசியம், அவத்தை, அவதாரம், அவதி, அவமானம், அவயம், அவயவம், அவரோகணம், அவலம், அவுணர், அன்பு, அன்னம், அன்னியம், அனந்தம், அனந்தர், அனந்தல், அனர்த்தம், அனவரதம், அனாகதம், அனாதி, அனாதை, அனுக்கிரகம், அனுக்கிரகி, அனுசரணை, அனுசரி, அனுசாரம், அனுட்டானம், அனுட்டி, அனுதாபம், அனுதினம், அனுபந்தம், அனுபவம், அனுபவி, அனுபோகம், அனுபோகி, அனுமதி, அனுமானம், அனுமானி, அனேகம்,
ஆகார வரிசை: ஆக்கிரமி, ஆக்கிரமிப்பு, ஆக்குரோசம், ஆக்ரோசம், ஆகசுமிகம், ஆகமம், ஆகரம், ஆகாசம், ஆகாயம், ஆகாரம், ஆகிருதி, ஆகுதி, ஆகுலம், ஆங்காரம், ஆச்சரியம், ஆச்சிரமம், ஆசங்கை, ஆசனம், ஆசமனம், ஆசமனி, ஆசமனியம், ஆசமி, ஆசர், ஆசாமி, ஆசாரம், ஆசி, ஆசியம், ஆசிரமம், ஆசிரியர், ஆசீர்வாதம், ஆசுபத்திரி, ஆசை, ஆட்சேபம், ஆட்சேபனை, ஆட்சேபி, ஆடம்பரம், ஆடி, ஆணவம், ஆத்தம், ஆத்தானம், ஆத்தி, ஆத்திகம், ஆத்திரம், ஆத்துமா, ஆத்மா, ஆதங்கம், ஆதரவு, ஆதரி, ஆதாயம், ஆதாரம், ஆதி, ஆதிக்கம், ஆதித்தன், ஆதிரம், ஆதுலம், ஆப்தம், ஆபத்து, ஆபரணம், ஆபாசம், ஆம்பிலம், ஆமிலம், ஆமோதி, ஆவத்து, ஆவலாதி, ஆயத்தம், ஆயாசம், ஆயிரம், ஆயுசு, ஆயுதம், ஆயுள், ஆர்ச்சி, ஆர்ச்சிதம், ஆரண்யம், ஆரணியம், ஆரத்தி, ஆரம், ஆரம்பம், ஆராதனை, ஆராதி, ஆரியம், ஆருத்ரா, ஆரூடம், ஆரோக்கியம், ஆரோகணம், ஆரோகம், ஆலம்பம், ஆலம்பனம், ஆலயம், ஆலாபம், ஆலாபனம், ஆலாபி, ஆலிங்கனம், ஆலோசி, ஆலோசனை, ஆவணம், ஆவணி, ஆவர்த்தம், ஆவர்த்தனம், ஆவர்த்தி, ஆவுதி, ஆவேசம், ஆன்மா, ஆன்மிகம், ஆனந்தம், ஆனி,
இகர வரிசை: இச்சகம், இச்சம், இச்சை, இஞ்சை, இட்டம், இடங்கம், இடம்பம், இதயம், இந்திரம், இந்திரியம், இம்சை, இயந்திரம், இரக்கி, இரக்கை, இரகசியம், இரச்சு, இரச்சை, இரசம், இரசனை, இரசாயனம், இரசி, இரசிகர், இரட்சகம், இரட்சகன், இரட்சணியம், இரட்சணை, இரட்சி, இரட்சிதம், இரட்சை, இரணம், இரத்தம், இரத்தினம், இரதம், இரம்பம், இரவி, இராக்கதர், இராச்சியம், இராட்சசர், இராட்சதர், இராகம், இராசா, இராசாங்கம், இராத்தி, இராசி, இராணி, இராணுவம், இராத்திரி, இராமன், இரிசபம், இரிசி, இருசி, இருடி, இருதயம், இருது, இரேகை, இலக்கணம், இலக்கம், இலக்கியம், இலக்கினம், இலக்குமி, இலகிமா, இலங்கை, இலஞ்சம், இலட்சணம், இலட்சம், இலட்சுமி, இலட்டு, இலட்சியம், இலயம், இலவசம், இலவணம், இலாகா, இலாகிரி, இலாபம், இலாவணியம், இலிங்கம், இலேகியம், இலேசு, இலௌகிகம்,
ஈகார வரிசை: ஈழம்,
உகர வரிசை: உக்கிரம், உச்சம், உசுணம், உட்டணம், உத்தரவு, உத்தரவாதம், உத்தி, உதயம், உதாரணம், உதிரம், உபதேசம், உபதேசி, உபயம், உபாதை, உபாயம், உரிசை, உருசி, உருத்திரம், உருவம், உரூபாய், உரோகம், உரோசம், உரோமம், உலோகம், உவாத்தி, உவாத்து, உவாதை, உற்சவம், உற்சாகம், உற்பத்தி,
ஊகார வரிசை: ஊர்ச்சிதம்,
எகர வரிசை: எந்திரம்,
ஏகார வரிசை: ஏராளம்,
ஐகார வரிசை: ஐக்கியம், ஐதிகம், ஐதீகம், ஐப்பசி,
ககர வரிசை: கங்கணம், கங்கம், கட்டம், கடகம், கடிதம், கடினம், கண்டம், கண்டனம், கணிதம், கத்தம், கதி, கந்தம், கபடம், கபம், கபளீகரம், கபாடம், கம்பம், கம்பனம், கம்பிதம், கமலம், கர்க்கடகம், கர்ணம், கர்ப்பம், கர்ப்பூரம், கர்மம், கர்வம், கரணம், கரம், கரிமா, கருணம், கருணிதன், கருணை, கருப்பம், கருப்பூரம், கருமம், கருமாதி, கருவம், கருனை, கற்கடகம், கற்பம், கற்பனை, கற்பூரம், கல்யாணம், கல்லூரி, கலசம், கலாச்சாரம், கலியாணம், கவசம், கவளீகரி, கவிஞர், கவிதை, கழகம், களத்திரம், கன்னி, காகிதம், காசம், காஞ்சனம், காண்டம், காத்திரம், காந்தம், காந்தி, காப்பியம், காமம், கார்த்திகை, காரணம், காரம், காரியம், காருண்ணியம், காருண்யம், காருணி, காருணிகம், காருணிகன், காருணியம், காருணியன், காலம், காலாவதி, காலி, காவியம், கிரகணம், கிரகம், கிரகி, கிரந்தம், கிரந்தி, கிராமம், கிரியை, கிரீவம், கிருகம், கிருதம், கிருபை, கிருமி, கிலி, கீர்த்தனம், கீர்த்தனை, கீர்த்தி, கிரீடம், கீதம், குங்குமம், குடும்பத்தன், குடும்பம், குண்டலம், குண்டலி, குண்டலினி, குணம், குந்தாணி, கும்பம், கும்பி, குமரம், குமரன், குமரி, குரு, கூர்மம், கேசம், கேடகம், கேடயம், கேத்திரம், கேந்திரம், கேலி, கைது, கைமலம், கோணம், கோத்திரம், கோபம், கோபுரம், கோளம், கோளம்பம், கௌரவம்,
சகர வரிசை: சக்கரம், சக்கரை, சக்தி, சகதி, சகுனம், சங்கடம், சங்கதம், சங்கதி, சங்கம், சங்கமம், சங்கராந்தி, சங்காரம், சங்கிராந்தி, சங்கிருதம், சங்கிலி, சங்கீதம், சஞ்சரி, சஞ்சலம், சஞ்சாரம், சடலம், சத்தம், சத்தி, சத்தியம், சத்து, சத்திரம், சத்திரி, சதம், சதவிகிதம், சதவீதம், சதி, சதுரம், சந்ததி, சந்தம், சந்தர்ப்பம், சந்தனம், சந்தானம், சந்தி, சந்திரன், சந்தேகம், சந்தோசம், சப்தம், சபதம், சபி, சபை, சம்பத்தி, சம்பத்து, சம்பந்தம், சம்பந்தி, சம்பம், சம்பவம், சம்பளம், சம்பிரதாயம், சம்மதம், சம்மதி, சம்மானம், சமக்கிருதம், சமம், சமர்த்து, சமர்ப்பணம், சமர்ப்பி, சமாச்சாரம், சமீபம், சமுகம், சமுசாரம், சமுசாரி, சமுத்திரம், சமுதாயம், சமூகம், சயனம், சர்ப்பம், சர்வம், சர்க்கரை, சர்ச்சை, சரகம், சரண், சரணம், சராகம், சரித்திரம், சரிதை, சரியை, சரீரம், சருக்கரை, சருச்சை, சருப்பம், சருமம், சருவம், சரோசம், சலசம், சலம், சலிகை, சலுகை, சவம், சவளி, சவால், சவுளி, சன்மானம், சன்னதி, சன்னிதி, சன்னிதானம், சனம், சனனம், சனனி, சனாதனம், சனாதிபதி, சனி, சாக்கிரதை, சாக்கிரம், சாகசம், சாகரம், சாகுபடி, சாட்சி, சாத்தான், சாத்தியம், சாத்திரம், சாதகம், சாதம், சாதனம், சாதனை, சாதாரணம், சாதி, சாது, சாந்தம், சாந்தி, சாபம், சாமர்த்தியம், சாமி, சாமீபம், சாலை, சாவடி, சிகரம், சிகிச்சை, சிகை, சிங்கம், சிங்காரம், சித்தம், சித்தர், சித்தரி, சித்தி, சித்திரம், சித்திரை, சிந்தனை, சிந்தி, சிந்து, சிம்மம், சிரம், சிரமம், சிற்பம், சிற்பி, சில்மிசம், சிலை, சின்னம், சினேகம், சினேகன், சினேகி, சினேகிதம், சினேகிதன், சினேகிதி, சீக்கிரம், சீதம், சீதோசுணம், சீரணம், சீலம், சீலனம், சீவனம், சுக்கிலம், சுகம், சுகாதாரம், சுங்கம், சுத்தம், சுதந்தரம், சுதந்திரம், சுந்தரம், சுபம், சுவர்க்கம், சுவாசம், சுவாமி, சுலபம், சுற்றம், சூக்குமம், சூசகம், சூட்சுமம், சூத்திரம், சூதானம், சூர்ணம், சூரம், சூரணம், சூரியன், சூனியம், செவ்வாய், செனம், செனனம், செனனி, சேகரம், சேகரி, சேதம், சேதாரம், சேத்திரம், சேமம், சேவி, சேவை, சைவம், சொத்து, சொந்தம், சொப்பனம், சொர்ணம், சொற்பம், சொர்க்கம், சோகம், சோசியம், சோத்திரம், சோதனை, சோதி, சோதிடம், சோந்தை, சோபம், சோபனம், சோபி, சோபிதம், சோபை, சௌக்கியம், சௌகரியம்,
ஞகர வரிசை: ஞாபகம், ஞானம், ஞாயிறு,
தகர வரிசை: தக்கணம், தக்கணை, தகராறு, தகவல், தகனம், தகி, தட்சிணம், தட்சிணை, தண்டம், தண்டனை, தத்துவம், தந்தம், தந்திரம், தந்திரி, தம்பதி, தமிழ், தயார், தயாரி, தயாரிப்பு, தராசு, தரிசனம், தரிசி, தருணம், தருமம், தலம், தளபதி, தனுசு, தாகம், தாத்திரம், தாம்பத்தியம், தாம்பூலம், தாமசம், தாமதம், தாமரை, தாரம், தாளம், தானம், தானியம், திங்கள், திட்டம், திதி, தியாகம், தியானம், திரவம், திரவியம், திராணி, திராவகம், திராவிடம், திருசி, திருசியம், திருட்டி, திருத்தி, திருப்தி, திலகம், தினம், தினகரன், தீபம், தீபனம், தீபாவளி, தீர்க்கம், தீர்மானம், தீர்மானி, தீரம், தீவம், தீவனம், தீவிரம், தீவு, துக்கம், துச்சம், துப்பாக்கி, துலா, துலாம், துவக்கம், துவக்கு, துவாரம், துவேசம், துவைதம், துருவம், துரோகம், தூசி, தூபம், தூமம், தூரம், தெக்கணம், தெக்கணை, தெட்சிணம், தெட்சிணை, தெய்வம், தெய்விகம், தேகம், தேசம், தேசியம், தேதி, தை, தைரியம், தோட்டா, தோத்திரம்,
நகர வரிசை: நகம், நகரம், நட்டம், நடனம், நதி, நந்தி, நபர், நயனம், நரகம், நாகம், நாகரிகம், நாகரீகம், நாசம், நாசி, நாட்டியம், நாடகம், நாடி, நாத்திகம், நாதம், நாமம், நாயகம், நாயகன், நாயகி, நானம், நிகண்டு, நிகமம், நிகேதம், நிகேதனம், நிச்சம், நிச்சயம், நிசம், நிசி, நித்தம், நித்தியம், நித்திரை, நிதானம், நிதி, நிபந்தம், நிபந்தனை, நிபுணம், நிபுணர், நிம்மதி, நிமிசம், நிமிடம், நியமனம், நியமி, நியமிதம், நியாயம், நிர்ணயம், நிர்ணயி, நிர்மலம், நிர்வகி, நிர்வாகம், நிர்வாகி, நிரந்தரம், நிராகரி, நிராகரணம், நிருணயம், நிருமலம், நிருவகி, நிருவாகம், நிலுவை, நிவர்த்தனம், நிவர்த்தி, நிவாரணம், நிவாரணி, நிவாரம், நிவிர்த்தி, நிவேதி, நிவேத்தியம், நிவேதனம், நீசம், நீதி, நீதிபதி, நீரசம், நூதனம், நேசம், நேத்திரம், நேயம், நைவேத்தியம்,
பகர வரிசை: பக்கி, பக்தி, பகிரங்கம், பங்கம், பங்கயம், பங்கசம், பங்கசாதம், பங்கசினி, பங்கணம், பங்கதம், பங்கயன், பங்கறை, பங்கருகம், பங்களம், பங்கவாசம், பங்காரம், பங்காரு, பங்காலி, பங்காளி, பங்குனி, பங்கேருகம், பகவன், பகவான், பசனை, பசி, பசு, பசுமம், பஞ்சம், பட்சி, பட்டணம், பட்டாசு, பட்டினம், பட்டினி, பண்டம், பண்டாரம், பண்டிகை, பத்தி, பத்திரம், பத்திரி, பத்திரிகை, பதக்கம், பதங்கம், பதம், பதவி, பதி, பதில், பதுமம், பந்தம், பந்தி, பயங்கரம், பயணம், பயணி, பயம், பயித்தியம், பர்வதம், பரதேசி, பரம்பரை, பரவசம், பராக்கிரமம், பரிக்கை, பரிகாரம், பரிச்சயம், பரிச்சியம், பரிச்சை, பரிசீலனை, பரிசீலி, பரிட்சை, பரிணாமம், பரிதாபம், பரிதி, பரிபூரணம், பரிமாணம், பரியந்தம், பரிவர்த்தனம், பரிவர்த்தனை, பரிவருத்தனம், பரிவருத்தனை, பரீட்சை, பருதி, பருப்பதம், பருவதம், பருவம், பல்லவி, பலாத்காரம், பவித்திரம், பவுத்திரம், பற்பதம், பாக்கியம், பாகம், பாசகரன், பாசம், பாசனம், பாசாணம், பாசுகரன், பாசை, பாடம், பாடாணம், பாண்டம், பாத்திரம், பாதகம், பாதம், பாதி, பாதிப்பு, பாதை, பாபம், பாயசம், பாரம், பாரம்பரியம், பாலகன், பாலம், பாவம், பாவனம், பாவனை, பாவி, பானம், பானு, பிசாசு, பிணம், பித்தம், பித்து, பிம்பம், பிரகடம், பிரகடனம், பிரகண்டம், பிரகாசம், பிரகாசி, பிரகாணம், பிரகாரம், பிரச்சனை, பிரச்சாரம், பிரச்சினை, பிரசவம், பிரசன்னம், பிரசாதம், பிரசாரம், பிரசினம், பிரணவம், பிரதமம், பிரதமை, பிரதமர், பிரதமன், பிரதிட்டை, பிரதிநிதி, பிரதோசம், பிரதோடம், பிரபஞ்சம், பிரபலம், பிரம்மம், பிரமம், பிரமாண்டம், பிரமாணம், பிரமாதம், பிரமிப்பு, பிரயாணம், பிரயோகம், பிரயோசனம், பிரவாகம், பிராணம், பிராணன், பிராணி, பிரார்த்தனை, பிரார்த்தி, பிரியம், பிரீதி, பிரேதம், பிரேமம், பிரேமை, பின்னம், பீடம், பீடை, புகார், புட்பம், புண்ணியம், புத்தகம், புத்தி, புத்திரம், புத்திரன், புத்திரி, புதன், புந்தி, புரட்டாசி, புராணம், புராதனம், புருசன், புருடன், புவனம், புவி, புனிதம், பூகம்பம், பூச்சியம், பூசை, பூத்திரம், பூதம், பூதி, பூபாளம், பூமி, பூர்ணிமா, பூர்ணிமை, பூர்த்தி, பூர்வம், பூர்வீகம், பூரணம், பூரணமி, பேட்டி, பேதம், பொக்கசம், பொக்கிசம், பொத்தகம், பொத்திரம், பொம்மை, போகம், போசனம், போத்திரம், போதம், போதனை, போதை, பைசா, பைசாசம், பைத்தியம், பௌத்திரம், பௌர்ணமி, பௌர்ணிமி, பௌர்ணிமை,
மகர வரிசை: மகரந்தம், மகரம், மகா, மகிமா, மகுடம், மங்கலம், மங்களம், மஞ்சனம், மசோதா, மண்டபம், மண்டலம், மண்டிலம், மத்தி, மத்தியத்தம், மத்தியம், மத்தியானம், மத்திரம், மதம், மதி, மதியம், மது, மதுரம், மந்தம், மந்திரம், மந்திரி, மர்மம், மரணம், மராமத்து, மரி, மரியாதம், மரியாதி, மரியாதை, மருமம், மலம், மவுனம், மன்னி, மன்னிப்பு, மனிசன், மனிதம், மனிதன், மனுசன், மனுடன், மாங்கல்யம், மாங்கலியம், மாசம், மாசி, மாணிக்கம், மாத்திரம், மாத்திரை, மாதம், மாதிரம், மாதிரி, மாமிசம், மார்க்கம், மார்கழி, மாலை, மாளிகை, மானிடம், மானிடன், மானியம், மானுடம், மானுடன், மித்திரம், மிதுனம், மிருகம், மிருத்து, மிருதங்கம், மிருதம், மிருது, மிருதை, மிருநாளம், மிருணாலம், மிருணாலி, மிரிநாளம், மீன், மீனம், முக்கியம், முகம், முகாம், முகுர்த்தம், முகூர்த்தம், முத்திரி, முத்திரை, முந்திரி, மூத்திரம், மூர்த்தி, மூலம், மேகம், மேசம், மேடம், மேத்திரம், மேதினி, மேதை, மைதானம், மைதுனம், மையம், மோகம், மோகனம், மோகினி, மோசம், மோசடி, மோதிரம், மோனம், மௌனம்,
யகர வரிசை: யாத்திரை, யுக்தி, யுகம், யுத்தி, யூகம், யோக்கியம், யோக்கியதை, யோகம், யோனி, யோசி, யோசனை,
வகர வரிசை: வக்கிரம், வக்ரம், வசதி, வசந்தம், வசனம், வசீகரணம், வசீகரம், வசீகரி, வசு, வசூல், வணிகம், வத்திரம், வதந்தி, வதனம், வதி, வந்தனம், வந்தி, வம்சம், வமிசம், வயசு, வயது, வயித்தியம், வர்ணம், வர்த்தகம், வராகம், வருசம், வருடம், வருணம், வற்சம், வலாற்காரம், வளாகம், வனசம், வனம், வாக்கியம், வாக்கு, வாகனம், வாச்சியம், வாசகம், வாசம், வாசனம், வாசனை, வாடகை, வாணிகம், வாணிபம், வாத்தியம், வாதம், வாபசு, வாரியம், வாயு, வார்த்தை, வாரணம், வாரிசு, வாலிபம், வாலிபர், விக்கிரகம், விசம், விசயம், விசாரம், விசாரணை, விசாரி, விஞ்ஞானம், விஞ்ஞானி, வித்தியாசம், வித்திரம், வித்தை, விதவை, விதானம், விதி, விந்து, விநாடி, விநாடிகை, விநோதம், விபத்தி, விபத்து, விபரம், விபரீதம், விபவம், விபூதி, விமர்சனம், விமரிசம், விமரிசி, விமரிசை, விமரிசனம், விமலம், விமானம், வியாதி, வியாபாரம், வியாபாரி, வியாழன், வியூகம், விரக்தி, விரகம், விரத்தி, விரதம், விரயம், விரிச்சிகம், விருச்சிகம், விருத்தம், விருத்தி, விருது, விரோதம், விற்பனை, விவகாரம், விவசாயம், விவசாயி, விவத்து, விவத்தை, விவரம், விவரி, விவாகம், விவாதம், விவேகம், வினாடி, வினியோகத்தர், வினியோகம், வினியோகி, வினோதம், வீதம், வீதி, வீரம், வீரியம், வெள்ளி, வேகம், வேகி, வேகிதை, வேசம், வேடம், வேத்திரம், வேதம், வேதனை, வேடிக்கை, வைகாசி, வைத்தியம், வைபவம், வைரம், வைராக்கியம்,
மொழிமுதல் வாரா வரிசை: டம்பம், ரகசியம், ரச்சு, ரசம், ரசனை, ரசி, ரசிகர், ரசாயனம், ரட்சகம், ரட்சகன், ரட்சணியம், ரட்சணை, ரட்சி, ரட்சிதம், ரட்சை, ரணம், ரத்தம், ரத்தினம், ரத்து, ரம்பம், ரம்பை, ரதம், ரவி, ராகம், ராச்சியம், ராசன், ராசா, ராசாங்கம், ராசாத்தி, ராசி, ராட்சசன், ராட்சசி, ராட்சதன், ராணி, ராணுவம், ராத்திரி, ரிசபம், ரிசி, ருசி, ருத்திரம், ருத்ரம், ருது, ரூபம், ரேகை, ரோகம், ரோசம், ரோமம், ரௌத்திரம், லக்கினம், லக்னம், லகிமா, லஞ்சம், லட்சணம், லட்சம், லட்சுமி, லட்டு, லட்டுகம், லட்சியம், லயம், லவணம், லாகிரி, லாபம், லாவண்யம், லிங்கம், லேகியம், லேசு, லோகம், லௌகிகம்,
உங்களது கருத்துக்களையும் சந்தேகங்களையும் இங்கே பதியலாம். நீங்கள் தேடிய சொற்களுக்குப் பிறப்பியல் கிட்டவில்லை என்றால் இங்கே சொல்லுங்கள். உடனுக்குடன் ஏற்றப்படும். நன்றி.
பதிலளிநீக்குபுதன் என்ற சொல்லின் பிறப்பு, தமிழர்களின் கண் களை திறக்க உதவும்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.
நீக்கு