Pinned
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர்
திரு.த.ஆனநத, இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் உள்ள நீர் உள்வாங்கும் அமைப்பின் (Jones Intake Tower) செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMWSSB| #ChennaiMetroWater |











