இளைய சிறு வயது குழந்தைகளிலிருந்து
முதியவர்கள் வரை
ரத்த அழுத்தம் உயர்ந்து பாதிக்கிறது.
உப்பின் அளவு ஒரு நாளைக்கு
அரைத் தேக்கரண்டி எடுத்துக் கொண்டால் போதும்.
உங்களுக்கு இதய அதிர்ச்சி ஏற்பட்டால்
நான் பொறுப்பில்லை என்று வைத்தியர்
சொல்கிறார்,
சரியான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம்
இருந்தால் மட்டுமே இந்த அழுத்தத்தைத்
தவிர்க்கலாம்.
தவிர்ப்போம். அனைவரும் உடல் நலம் பெருகி வாழ
வாழ்த்துகள்.