Ads லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ads லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 09, 2007

Tamil Robo - Guest Editor (Ad)

தமிழ் ரோபோவில் இந்த வாரம் 'விருந்தினர்' பணி.

ஒரு வார ஆசிரியராக இருக்க விருப்பமா ? [email protected] ஒரு மெயில் தட்டுங்கள்! எந்த நிபந்தனையும் கிடையாது என்று பார்த்தவுடன்
, அறிவியல் தமிழ் பரப்ப விழைந்து, தமிழ் ரோபோவில் குழைந்தேன்.

இதுவரை இட்ட சில பதிவுகள்.



அடுத்த வாரம் யாரு???

வியாழன், மார்ச் 01, 2007

என்றும் 30

Imageபிறந்த நாள் வாழ்த்துக்கள்

சற்றுமுன் வலைப்பதிவு குறித்து உங்களுக்குத் தெரியுமா? அங்கு கண்ட செய்தி: இன்று (01-03-2007) பிறந்த நாள்

உடனுக்குடன் செய்திகளைத் தருவதில் வல்லவர்கள். சுடச்சுட நிகழ்வுகளைப் பகிர்கிறார்கள்.

என் பிறந்தநாளையும் செய்தியாக்கிட்டாங்களோ என்று நார்சிஸமும் மகிழ்ச்சியும் சரி பாதி கலவையாக சென்று பார்த்தால், மு.க. ஸ்டாலினும் இன்றுதான் ஜனனம்! சக பிறப்பாளருக்கு வாழ்த்து.

லிண்டா குட்மேனின் (Linda Goodman's Sun Signs: Books: Linda Goodman) ஜோசியம் போல் சாதகமானதை மட்டும் எடுத்துக் கொள்ள இன்று பிறந்த மற்றவர்களைப் பார்வையிட்டதில் க்ரிஸ் வெபர் (Chris Webber), ஷாஹித் அஃப்ரிதி என்று சிலர் மாட்டினார்கள்.

Image
அப்படியே கொசுவர்த்திச் சுருளைப் பார்வையிட...

திங்கள், பிப்ரவரி 26, 2007

மெய்ந்நிலை மிதத்தல்

Image

மின்னஞ்சலில் வந்தது

வெள்ளி, பிப்ரவரி 09, 2007

HBO Ads for Hollywood in Hindustani - Today's Email Forward

Image


Image


Image

5 glorious years of bringing Hollywood to India.
HBO simply the best.

Agency: DDB Mudra Communications, New Delhi, India
Art director: Nabha Shetye
Copywriter: Talha Bin Mohsin
Photographer: Nagendra S Chikkara

இந்தியாவின் விளம்பரங்கள் அமெரிக்கா வந்த பிறகு இன்னும் பிடித்திருக்கிறது. 'கண்ணைப் பார்! சிரி' என்று அமெரிக்கா மிரட்டும். இந்தியாவோ, 'என்னைப் பார்; என் அழகைப் பார்!' என்று பல் இளிக்காமல், டச் செய்பவை.

எல்லாமே ரத்தினங்கள்தான்: இந்தியா | Ads of the World

வெள்ளி, பிப்ரவரி 02, 2007

Provocative Proposals

Image

மேற்கண்ட விளம்பரம் சென்னைவாசிகளை கோபத்தின் உச்சகட்டத்திற்கு அழைத்து செல்லலாம். க்ளைமாக்ஸ் என்றவுடன் மனதில் மெக் ரையான் நடித்த காட்சி மனதில் ஒடியது. (பார்க்க: YouTube - When Harry Met Sally)

தொடர்ந்து தினந்தோறும் இது போன்ற நிழற்படங்களைத் தாங்கியிருக்கும் நியு யார்க் நகர மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்தப் பதிவு.

தொடர்பான பதிவுகள் & பட உதவி: டூ மச் மச்சீ... :: அலசல் | விடுபட்டவை: உச்சகட்டம்!


மேன்ஹட்டன் கடையின் நுழைவாயில்

  • Under the crotch


    கால்வின் க்ளெய்ன் அழைக்கிறது
  • Calvin Klein - kate on houston


    நாக்கு சுத்தமாக இருந்தால் சொல் பிழறாது
  • times square fav ad


    குழப்பம் அதிகரிப்பு: விக்டோரியாஸ் சீக்ரெட்டா (அல்லது) கால்வின் க்ளெய்னா?
  • Times Square


    கொட்டை வடிநீர்
  • Spoons


    ஆடை அங்காடியின் கோடை கால வரவேற்பு
  • Who Needs Porn?


    இளவட்டங்களின் கோட்டை - ஏபர்காம்பி ஃபிட்ச்
  • Advertisement as it is


    மது, மாது, சூது
  • Bacardi & Cola


அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

பழைய இடுகைகள் முகப்பு