Arts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Arts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 26, 2007

New England Tamil Sangam - Pongal Vizha

பாஸ்டனில் பொங்கல் விழா

இடம்: லிட்டில்டன் மேல்நிலைப் பள்ளி அரங்கம், லிட்டில்டன், மாஸசூஸட்ஸ் (அடையும் வழி அச்செடுக்க)
நாள்: ஃபெப்ரவரி 3, 2007 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:30

நான் எதுவும் நிகழ்ச்சி தரப்போவதில்லை என்பதால், நீங்கள் தைரியமாகப் பார்க்க வரலாம். புதிய நண்பர்களை அறிமுகம் பெறவும், பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பிக்கவும் அருமையான வாய்ப்பு.

முழு விவரங்களுக்கு

பழைய இடுகைகள் முகப்பு