பெனாத்தலார் என்னைத் தேற்றும் காட்சி

The Indibloggies கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்துவிட்டது. 
மொத்த வாக்குகள்: 266
Best Indic Blog (Tamil)
- சுரேஷ் - 40
- செல்வநாயகி - 31
- செல்வன் - 28
- பாஸ்டன் பாலாஜி - 25
- டிசே தமிழன் - 21
- குரு - 18
- ராமநாதன் - 13
- கோவி கண்ணன் - 12
- மங்கை - 11
- ம சிவகுமார் - 10
- சன்னாசி - 9
- லக்கிலுக் - 9
- பொன்ஸ் - 8
- செந்தழல் ரவி - 8
- ஜெகத் - 7
- அசுரன் - 5
- இளவஞ்சி - 4
- பிரபு ராஜதுரை - 4
- சேவியர் - 3

நான் வாக்களித்தவர்களில் சிலர் வென்றும் இருக்கிறார்கள்:
- சாம்பார் மாஃபியா
- வர்னம்
- யூத் கரி
- அமர்தீப் சிங்
- பரத்வாஜ் ரங்கன்
- ராண்டம் தாட்ஸ் ஆஃப் எ டிமெண்டட் மைண்ட்
- தேசிபண்டிட்
- கில்லி
- கமலா பட்
தொடர்புடைய முந்தைய பதிவுகள்: ஈ - தமிழ்: Tamil Blogs - 2006 | இந்தியப் பதிவுகள் - 2005
தமிழுக்கென்று ப்ளாகர் ஐடி கொண்டு கணிப்பு நடத்திப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்று கலந்து burritoவாக குழப்பாமல், பிரித்து, தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும்.
